திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம், மூலதொப்பு, மேலூர், வசந்த நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி,
வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையார் தெருக்கள், பெரியார் நகர், அம்மா மண்டபம் ரோடு,
மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (17.05.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
385
16 May, 2023










Comments