வீட்டில் உள்ள பயனற்ற பொருட்களை உரமாக திருச்சி மாநகராட்சி புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.பொ துமக்கள் தங்களது வீடுகளில் பயனின்றி வைத்துள்ள தேவையற்ற ஆடைகள், பெட்சிட்கள், புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பழைய பேப்பர்கள் போன்ற கழிவுகளை
மாநகராட்சி நுண்ணுரமாக்க மையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் Reduce, Reuse and Recycle என்ற RRR மையத்தில் மே 20ம் தேதி தொடங்கி காலை 7:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை கொண்டு வந்து அங்கு உள்ள மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுக்கலாம். மண்டல வாரியாக மையங்கள் செயல்படும் இடங்களை கீழ் உள்ள படங்களில் காணலாம்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments