2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள திருச்சி தெற்கு மாவட்ட மார்க்கெட் பகுதி திராவிட முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை பகுதி கழகச் செயலாளர் பாபு வரவேற்புரை ஆற்றினர். முகம்மதுசிராஜ், சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
மயிலை த.வேலு சட்டமன்ற உறுப்பினர். சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்ட நகர பகுதி கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன் லீலா வேலு சந்திரமோகன் நூற்கான் செந்தில் நிறைவாக கூட்டத்தில் நன்றியுரை ஜெ ஜெ மகேஷ் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கிளைக் கழகங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments