Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரயில் பாதை சீரமைப்பு பணி- ரயில் நேரங்கள் மாற்றம்

 திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை – விழுப்புரம் ரயில், திருச்சிராப்பள்ளி – காரைக்கால் ரயில் மற்றும் காரைக்கால் – திருச்சிராப்பள்ளி ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளை மட்டும் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சில ரயில்களின் கால அட்டவண மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட ரயில்களின் நேரம் மற்றும் கால அட்டவணை கீழே உள்ள படத்தில் காணலாம்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *