மணிப்பூர் மாநிலம் தீ பற்றி எரிவதை கண்டித்தும், பெண்கள் அங்கு மானபங்கம் படுத்தப்படுவதை கண்டித்தும் இதை ஒடுக்க இயலாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம். திருச்சி நீதிமன்றம் முன்பாக மாநில பொதுச் செயலாளர் வழக்குறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வழக்குரைஞர்கள் ஏ.ராஜேந்திரன், ராஜேந்திரகுமார், செந்தில்நாதன், கிருபாகரன், மோகன்லால், நோபல் சந்திரபோஸ், அஸ்வின் குமார் அசோக் விக்னேஷ் ஆறுமுகம் ரவி சிவகாமி சுப்பிரமணி அப்துல் கலாம் நிவேதா நீலாம்பரி அமிர்தா ஜெயபிரகாஷ் அப்துல் சலாம் கோகுல் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஜி முரளி மைதீன் பிரியங்கா படேல் சண்முகம் பட்டேல் கண்ணன் முகமது ரஃபி சுப்பிரமணி ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments