மலேசியாவிலிருந்து மலிண்டோ விமான மூலம் சென்னை சேர்ந்த முகைதீன் என்பவர் திருச்சிக்கு கடத்தி வந்த பல்வேறு இனங்களை சேர்ந்த 47 பாம்புகள் மற்றும் இரண்டு பல்லிகள் ஆகியவற்றை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பாம்புகள் மற்றும் பல்லிகளை கடத்தி வந்த முகைதீனிடம் விசாரணை செய்து வருகின்றனர். கடத்தி வந்த பாம்பு பல்லிகளைதிருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் மலேசியாவிற்கு இன்று (30.07.202) இரவு அனுப்பி வைக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments