மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுப்படி திருவரங்கம் தொகுதிக்குட்ப்பட்ட சோமரசம்பேட்டை, எட்டரை, அயிலாப்பேட்டை, திருச்செந்துறை, திருப்பராத்துறை, பெட்டவாய்த்தலை ஆகிய அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி வழங்கினார் உடன் ஆசிரியர்கள், மாணவர்கள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments