Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை மறுநாள்(05.08.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.லோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 05.08.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டிதெரு, பொன்விழா நகர், கிருஷ்ணனகோயில்தெரு பக்காளி தெரு. மத்தியபேருந்துநிலையம், கண்டிதெரு, பாரதிநாசன்சாலை, ராயல்சாலை, அலெக்ஸ்சாண்டா சாலை, வார்ன்ஸ்சாலை, SBI காலனி, பெவ்வெல்ஸ் சாலை, அண்ணா நகா, குட்பிசாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன சாலை, KMC மருத்துவமனை, புத்தூர் நான்குவழி சாலை, அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலகசாலை, வில்லியம்ஸ் சாலை, சோளா மீனா தியேட்டர் கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீமநகர், செடலமரியமமன் கோவில், கூனிபஜார், ரொனால்ட்ஸ் சாலை, டிசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, யாரதி தாசன் காலனி, ஈவேரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர், ஆகிய இடங்களிலும்,

அதே போல், வரகனேரி 33. கி.வோ. துனை மின் நிலையத்திலும் அன்றையதினம் பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை. காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகர் கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளாணந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மீயான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அஸ்னாநகர், மனல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பீள்ளைமாநகர், பென்சினர் தெரு. எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதியில் மின்விநியோகம்  இருக்காது என்று பொறிஞர் பா.சண்முககந்தரம் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *