திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அபுபக்கர் சித்திக் என்ற பயணி மலக்குடல் மற்றும் கைப் பைகளில் மறைத்து வைத்திருந்த 18,000 அமெரிக்க டாலர் (ரூ. 14.74 லட்சம்) மதிப்பிலான கரன்சியை திருச்சி சுங்கத்துறையின் (சிஐயு) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments