திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் இன்று (07.08.2023) கைத்தறி துறை மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பதுறை இணைந்து நடத்திய
9-வது தேசிய கைத்தறி தின விழாவில் அமைக்கப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் திறந்து வைத்து, நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அருகில் உதவி இயக்குநர் (கைத்தறி) திரு.தேவன் ரவிக்குமார், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments