திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற (14.08.2023) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, T.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி. எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம்,
அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, R.வளவனூர், பல்லபுரம். புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்) ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிமான கழக செயற்கு பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments