திருச்சியில் லாரியும், இருசக்கர மோட்டார் வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த செல்வம் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றியும், அவரிடம் லிப்ட் கேட்டு
பின் சீட்டில் அமர்ந்து வந்த அளுந்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாமணி என்ற மூதாட்டியும் சம்பவ இடத்திலும் பலியாகினர். இது குறித்து திருச்சி மணிகண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments