ஒன்றிய அரசின் 3−வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற ஓராண்டு காலத்திற்க்கும் மேலாக உறுதியான தொடா் போராட்டத்தை நடத்தி சட்டத்தை திரும்ப பெற வைத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ் மாநில மாநாடு நாளை (29.08.2023), செவ்வாய் கிழமை திருச்சி அாிஸ்ட்டோ LKS மஹாலில் நடைபெறவுள்ளது.
மாநாட்டில் அகில இந்திய மற்றும் மாநில தலைவா்கள் பங்கேற்க்கின்றனர். மாநிலம் முழுவதும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments