திருச்சி மாவட்டத்தில் நேற்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டவர்களில் மூன்று பேர் வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
Comments