திருச்சிராப்பள்ளி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
அருகில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவ நாதன், ஸ்ரீரங்கம் திருக்கோயில் இணை ஆணையர் மாரியப்பன்,
மகளிர் திட்ட இயக்குநர் இரமேஷ், வைரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments