விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் இதில் விஜய்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார்.
நேற்று மாலை லியோ ட்ரைலர் வெளியானது. அதனை ஆர்வத்துடன் பார்க்கும் பாஜக தலைவி வானதி சீனிவாசன்… விஜய் படத்தின் நிகழ்ச்சியை நேரு ஸ்டேடியத்தில் வெளியிட அரசு மறுத்தது
அதிமுக – பாஜக கூட்டணி உடைந்தது அதிமுக விஜய் பாஜக தொண்டர்கள் ஏக மூட் அவுட்டில் இருக்க இவங்க என்னடானா லியோ பார்க்க இப்படி ஆர்வம் காட்டுறாங்களேனு கட்சிக்காரங்களும் விஜய் ரசிகர்களும் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments