திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மண்டலத் துணைவட்டாட்சியர் பிரேம்குமாரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், நேரில் ஆறுதல் கூறி கூறி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அருகில், மாவட்ட வருவாய்ட இரா. அபிராமி திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர் .
Comments