திருச்சி – கரூர் பைபாஸ் ரோடு அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் ஜெயம் பன் சிறப்பு மருத்துவமனையில் துணை மருத்துவ படிப்பிற்கான ஒரு வருட பயிற்சி சான்றிதழ் சேர்க்கை நடைபெறுகிறது.
இதில் பல்வேறு பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலமாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான அட்மிஷன் (07.11.2023) அன்றுடன் முடிவடைகிறது.
Comments