உலக அளவில் தவிர்க்க முடியாத துறைகளில் ஒன்றாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து இளைஞர்களும் இத்துறையில் சாதிக்க வேண்டும். இதனை நோக்கமாக கொண்டு மாற்றுத்திறனாளிகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலையில் சேருவதற்கான வழிகாட்டு நிகழ்ச்சியை enable india, VDart நிறுவனம் மற்றும் மாவட்ட மையம் நூலகம் இணைந்து வருகின்ற புதன் கிழமை (13.12.2023) திருச்சி மாவட்டம் மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments