திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் நாட்டுநலப்பணித் திட்ட 7-நாள் முகாம் தத்துகிராமம் சோமரசம்பேட்டையில் மூன்றாவது நாள் இன்று திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனையுடண் இணைந்து.இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் எமது கல்லூரி முதல்வர் முனைவர் து.சுகுமார் முகாமை துவக்கி வைத்து சிறப்புறை ஆற்றினார். இதில் ஜோசப் கண் மருத்துவர்கள் (Dr.S.அஞ்சலி கிருஷ்ணா) குழுக்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் 250.நபர்களுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments