(2023 – 2024) ஆம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு மூடி முத்திரையிடப்பட்ட விலை மதிப்பீடுகள் தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
1) Baton Light, 2) Wheel Stopper (Set), 3) PA System for Four Wheeler & Two Wheeler, 4) 2×4 RGB Running LED Sign Board, 5) Power saw, 6) Four Wheeler (Blue/Red/White) bar light with built in mic. speaker, 7) Sign Boards (No parking, Dangerous Curve, Accident Prone Area & Median Opening), 8) Reflective Cone, 9) Radar Speed sign Board.
இவ்வுபகரணங்கள் தொடர்பான விரிவான விவர குறிப்புகளை பெறுவதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் அனுகவும். விலை மதிப்பீடுகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் (24.01.2024.)
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments