பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஜனவரி 20 அல்லது ஜனவரி 21ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அயோத்தி கோவிலுக்கு செல்வதற்கு முன் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் இரண்டு கோயில்களுக்கும் பிரதமர் வந்து செல்ல இருப்பதாக காவல்துறையிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அவரது சிறப்பு பாதுகாப்பு படையினர் எஸ் பி ஜி சோதனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments