Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

உலக ஈர நிலம் தினம் ஓவியம், பேச்சு போட்டி

திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக ஈரநில நாள் (World Wetland day) வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதே போல் இவ்வாண்டும் இந்த நாளினை (02.02.2024) முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி வழியாக மாணவர்கள் 27.01.2024 அன்று காலை 10:00 மணியளவில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், (மலைக்கோட்டை அருகில்) நேரில் வந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போட்டிகள் கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கானது :

ஓவியப் போட்டி தலைப்பு : Wetland and Human Wellbeing

Group ‘A’

I Std to V Std

Group ‘B’

VI Std to VIII Std

Group ‘C’

IX Std to XII Std

கல்லூரிகளுக்கானது :

ஓவியப் போட்டி

பேச்சுப் போட்டி: Wetland and Human Wellbeing

போட்டியில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய வழிகாட்டுதலின்படி பரிசுகள் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு வளச்சரக அலுவலரின் அலைபேசி எண். 94436 49119 என் ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *