திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மல்லர் கம்பம் போட்டிகள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் (21.01.2024) முதல் (24.01.2024) வரை நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (24.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
Comments