திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி திங்கள் 30ஆம் நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதனை ஒட்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அதனை தொடர்ந்து தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி திருச்சிராப்பள்ளி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் எஸ். சக்திவேல், தலைமையில் இன்று (30.01.2024) தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியினை அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.
அருகில் துணை மேலாளர்கள் ரங்கராஜன் (பணியாளர் மற்றும் சட்டம்)சங்கர் (வணிகம்) கார்த்திகேயன், (தொழில்நுட்பம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments