Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

முதலமைச்சர் நாளை (17.02.2024) திருச்சியில் திறக்க உள்ள புதிய தீயணைப்பு நிலையம்

தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை சார்பில் திருச்சி திருவெறும்பூர் தீயணைப்பு – மீட்புப் பணிகள் நிலையம் திறப்பு விழா. நாளை (17.02.2024) சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர், பாலாஜிநகர், எண் : 9, முதல்தெருவில்

புதிய தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்கள். இவ்விழாவில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு : ஜெகதீஷ், மாவட்ட அலுவலர் தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை, திருச்சி மாவட்டம்

அவசர உதவிக்கு – 101, 112

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *