தொழில்துறையில் இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது வளர்ந்து வரும் மிக முக்கிய ஒன்றாக மாறியுள்ளது. டிஜிட்டலில் மூலம் இன்று பலரும் தொழில் முனைவோராகவும் மாறி வருகின்றன. அவ்வாறு மாறி வருபவர்களுக்கு உதவும் வகையில் டிஜி பிளஸ் நிறுவனம் சார்பில் டிஜிட்டல் ஸ்டேடர்ஜி ஒர்க் ஷாப் நாளை (18.02.2024) நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments