காங்கிரஸ் கட்சி மீதும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜ், ஆகியோரின் தலைமையில் திருச்சி காங்கிராசார் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இதில் கோட்டத்தலைவர்கள் எட்வின் ராஜ் , பிரியங்கா பட்டேல், மணிவேல் அண்ணாதுரை, கனகராஜ், ஐடி பிரிவு டேவிட், மார்ட்டின், குமரேசன், பாலகிருஷ்ணன், தினகரன், கே எஸ் ரகுநாத், அர்ஜுன், எழிலரசன், பரணி, விஜயகுமார், மகேந்திரன் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision
Comments