திருச்சியில் பொதுமக்களை கவரும் வண்ணம் பல்வேறு விதமான உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சி மக்களுக்கு நாவிற்கு சுவை அளிக்கும் வகையில் மோமோஸ் உணவகம் இன்று திறக்கப்பட உள்ளது. திருச்சி வயலூர் ரோடு கீதாஞ்சலி மருத்துவமனை அருகில் கமர்தாஜ் என்ற பெயரில் புதியதோர் உணவகம் திறப்பில்,
வாடிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கு தந்தூரி, மஞ்சூரியன், சூப், சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு வகையான மோமோஸ் உள்ளன. இன்று திறப்பு விழாவை முன்னிட்டு கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் இரண்டு மோமோஸ் வாங்குபவர்களுக்கு ஒரு கோல்ட் காபி இலவசமாக வழங்கப்படுகிறது.
இச்சலுகை மார்ச் 17ஆம் தேதி வரை உள்ளது. வாடிக்கையாளர்கள் வருகை தந்து இனிமையான, சுவையான மோமோஸ்கள் சுவைத்து மகிழுங்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments