திருச்சி எஸ் ஆர் எம் கல்லூரியில் நேற்று அக்னி சிறகே 3.2 என்ற பெயரில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் மாணவர்களின் நடன மாரத்தான் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சியை சேர்ந்த RA குரூப்ஸ் இன் நிர்வாக இயக்குனர் பிரியா குணசேகரன் மற்றும் திருச்சியில் லிம்ராஸ் லைக் சலூன் அண்ட் பியூட்டி அகாடமி நிறுவனர் பர்சானா ஆகிய இருவரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் டாக்டர் மால்முருகன் விழாவிற்கு தலைமை தாங்கினார். டாக்டர் என்.பாலசுப்ரமணியன், துணை இயக்குனர், TSRMMCHRC இன் டீன் டாக்டர் ரேவதி, டாக்டர் பிரான்சிஸ் கிறிஸ்டோபர் முதல்வர் CL டாக்டர் வைத்தியநாதன் டீன் FSH விழாவில் கலந்து கொண்டார். மேலும், விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments