ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்..
தெற்கு கோபுரம் வழியாக உள்ளே வந்த அவர் பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது…
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுயுடன் திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண் டனர்…
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
Comments