திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I), தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், (21.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் நடைபெற்றது.
திருச்சியில் மொத்தமாக 674 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 375 பேர் இன்று தேர்வு எழுதியுள்ளனர். 299 பேர் தேர்விற்கு வரவில்லை.
Comments