பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ரைஸ் மில் உரிமையாளர் குழந்தைவேல். அவர் வீட்டில் அமர்ந்திருந்த போது அவரது மகன் சந்தோஷ், தந்தை குழந்தைவேலுவை கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. கடந்த பிப்ரவரி16ம் தேதி இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில், கடந்த 17ம் தேதி கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் குழந்தைவேலு இரவு அவரது அறையில் தூங்க சென்று விட்ட நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்காததால் அவரது மனைவி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைவேலு உயிரிழந்து படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கை.களத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பெற்ற தந்தையையே மகன் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கை.களத்தூர் போலீசார் 341 தடுத்து தாக்குதல், 294 (b) தகாத வார்த்தைகளால் திட்டுதல், 323 கைகளால் அடித்தல், 324 ஆயுதங்களால் தாக்குதல், 506(ii) ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கை.களத்தூர் போலீசார் சந்தோஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Trending
26 April, 2024
|
2.4k


கண்மூடித்தனமாக தந்தையை தாக்கும் மகன் – வைரலாகும் சிசிடிவி காட்சி

← Previous News
கஞ்சா விற்பனை செய்த அக்கா – தங்கை கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்Next News →
கடன் தொல்லையால் முறுக்கு வியாபாரி தற்கொலை
Recommended Posts
Popular Posts
Stay Connected
12345 Likes
Like
325 Followers
Follow
325 Subscribers
Subscribe
325 Followers
Follow
123 Connections
Join
123 Connections
Follow
123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- Trending
Trending
|
23 Feb, 2025
|
1.7k


லெவன் படத்திற்காக டி இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி ஆடி அசத்தும் தமுகு பாடல்
தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான…
Trending
|
29 Jan, 2025
|
3.2k


சாரண – சாரணியருக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண –…
Trending
|
26 Jan, 2025
|
1.9k


மேயர் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர்
கடந்த 1953 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி காந்தி சந்தையில் அமைக்கப்பட்ட,…
Comments