திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் அதன் செயலாளர் பி.வி. வெங்கட் ஏற்பாட்டில் நடப்பு மாதம் முழுவதும் கோடைகால நீர் மோர் வழங்கும் நிகழ்வினை தலைமை குற்றவியல் நீதிபதி என் எஸ் மீனா சந்திரா தொடங்கி வைத்தார்.
அருகில் நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார், பாலாஜி, சுபாஷினி,மூத்த வழக்கறிஞர் மகேந்திரன், விக்ரமாதித்தன் மற்றும் பலர் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments