திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மன நபர்கள் இரண்டு ஆவின் பால் விற்பனை நிலைய கடைகளின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ 20,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் திருவெறும்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments