தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்.
இது மட்டுமின்றி தற்பொழுது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாத காலம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். சுற்றுலா சென்றுள்ள இவர்கள் சனிக்கிழமை திருச்சி வந்து சேர்வார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments