The Expo Junction நடத்தும் மாபெரும் பிரம்மாண்ட கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார். இன்று ஜீன் 1 மற்றும் நாளை 2ம் தேதி திருச்சி தில்லைநகரிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஹாலில் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான நகைக்கடை, ரியல் எஸ்டேட் போன்ற ஏராளமான தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பொழுதுபோக்கு சிறப்பம்சங்களும், போட்டிகளும் நடத்தப்படுகிறது.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் பாலா பங்கேற்க உள்ளார். அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ள இந்த மாபெரும் பிரம்மாண்ட கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments