பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு 3,89,107வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் அருண் நேருவிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் வழங்கினார். அருகில் அமைச்சர் நேரு தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா, எஸ்பி சியாமளா தேவி ஆகியோர் உடன் இருந்தனர்
மொத்தம் பெற்ற வாக்குகள் :
திமுக வேட்பாளர் அருண்நேரு : 6,03,209
அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் : 2,14,102
பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் :1,61,866
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தே ன்மொழி:1,13,092.
Comments