திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் புலியூர் இன்டஸ்ட்ரியல் மின்பாதை களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (திங்கட்கிழமை) காலை 10:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை போசம்பட்டி, கொய்யாத்தோப்பு,
போதாவூர், புலியூர், எட்டரை, வியா ழன்மேடு, கோப்பு, கோயிலாண்டித்தெரு, மரன்குளம், வடக்குமேடு, சேர்மன்கலம், மாரியம்மன்கோவில், மணி யன்நகர், நடராஜபுரம், காமராஜ்நகர், இந்திராநகர், கல்லுக்காடு,
வண்டிக்காரன் தெரு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments