Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் ஊக்கத்தொகை – இலவச பயிற்சி பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் போட்டித்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு ஊக்கத்தொகையுடன், இலவச பயிற்சியும் வழங்கப்படும் என கிங்மேக்கர்ஸ் ஐ. ஏ.எஸ். அகாடமி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையத்தின் இயக்குனர் பூமிநாதன் கூறுகையில்….. 100 பேருக்கு தலா ரூ.25,000 ஊக்கத்தொகை முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் மாணவர்களில் முதல் 100 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அதேபோல இறுதித்தேர்வில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவர்களில் முதல் 10 பேருக்கு தலா ரூ.1லட்சமும் வழங்கப்படும். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

கிங்மேக்கர்ஸ் ஸ்டெடி ஹால் வசதி இது தவிர மெயின் தேர்வுக்கு தயாராகும் வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் இலவச வகுப்பறை அதாவது ‘Study hall’ வசதிசெய்து தரப்பட்டு இருக்கிறது. மேலும் மூன்று இல்லாத பொது கட்டணம் இல்லாத அறிவு தாள் மற்றும் விருப்ப பாடத்துக்கான பயிற்சி அளிக்கப்பட்ட இருக்கிறது. மேலும் மாதிரித்தேர்வும், பயிற்சியும் எங்களது புகழ்பெற்ற வல்லுனர் குழுவால் வழங்கப்பட இருக்கிறது.

முன்பதிவுக்கு…

இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி மாணவர்கள், எங்கள் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியுடன் இணைந்து தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க வேண்டும். இந்த இலவச பயிற்சி குறித்தும், எங்கள் இதர பயிற்சி வகுப்புகள் குறித்தும் விவரங்கள் அறிந்து கொள்ள வருகிற 10-ம் தேதிக் குள் நேரிலோ அல்லது https://bit.ly/45QvuPR அல்லது 9444227273 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் பூமி நாதன் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *