தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சரால் காவிரிக்கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்” என்ற அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பளளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், பொது நூலக இயக்குநர் மற்றும் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் களவு ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments