திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக மாவட்டங்களில் உள்ள Boys Club மற்றும் Girls Club பொறுப்பு அதிகாரிகள் மற்றும் Scout Master ஆகியோர் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் Nodal Officer-ஆக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி காவல்துறை தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அவர்களால் நடத்தப்பட்டு Boys Club மற்றும் Girls Club-ஐ நல்ல முறையில் நடத்துவதற்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு காவல் கூடுதல் கண்காணிப்பாளர், 3 காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments