திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள மேல கொத்தம்பட்டி, தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (23.07.2024) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர் பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், எஸ்.என்.புதூர், இ.பாதர் பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி,
வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி ஆகிய பகுதிகளில் நாளை (23.07.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments