திருச்சி கம்பரசம்பேட்டை 110/33-11 கி.வோ. துணை 30.07.2024 (செவ்வாய் கிழமை) காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இத்துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் மருதாண்டாகுறிச்சி மற்றும் உறையூர் உயரழுத்த மின்பாதையின் வாயிலாக மின்விநியோகம் பெறும் கோனக்கரை,
முதலியார் தெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில், டாக்கர் ரோடு, திருத்தாந்தணி ரோடு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, காமாட்சியம்மன் கோவில் தெரு, பணிக்கன் தெரு, காளையன் தெரு, தியாகராஜ நகர், லிங்கம் நகர், சுப்ரமணிய நகர், குழுமணி ரோடு, பெரியார் நகர், காவேரி நகர், ஜெயராம் நகர், மல்லாச்சிபுரம், வைரம் நகர், சோழராஜபுரம்
பாளையம் பஜார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம் தென்னூர், திருச்சி தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments