திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 1,வார்டு எண் 4 கொள்ளிட கரையில் உள்ள பஞ்சகறையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவில் வரும் நேரங்களில் சலவைத் தொழிலாளர்கள் துணி துவைப்பதற்கு அதிகம் சிரமப்படுகின்றனர்.
இதனை தவிர்க்க சலவை தொழிலாளர்களுக்கான துணி துவைக்கும் இடம் அமைப்பதற்கு மேயர் மு. அன்பழகன், மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் ஜெயபாரதி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments