78 வது சுதந்திர தினமான இன்று திருச்சி st.james school பள்ளியில் சிறப்பு விருந்தினராக கா.நெல்சன் மாவட்ட சுற்றுலா அலுவலர் கொடியேற்றி சிறப்புரையாற்றினார் மற்றும் பள்ளி அருட்தந்தை தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி பேசப்பட்டது மற்றும் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களை வழங்கியுள்ளார். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அது மட்டும் இல்லாமல் இன்றைய மாணவர்களை படிக்கும் காலகட்டத்தில் உள்ள செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments