திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பல்லவன் அதிவிரைவு ரயில் நடைமேடைக்கு உள்ளே வரும் பொழுது ரயில் பெட்டியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். ரயில் நிறுத்துவதற்க்கு முன் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.
அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பயணிகள் அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அனுப்பி வைத்தனர். அவர் ரயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் ஜெயச்சந்திரன் திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர்.
பின்னர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த பின் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments