பிரபலமான Dr.Nivea’s பல் மருத்துவமனை திருச்சியில் 3வது கிளை அமைந்துளள்து. பல்வேறு சிறப்பம்சங்களுடன் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு பல் சிகிச்சை அளிப்பதற்கு புதிய கிளையை திறக்க உள்ளது.
வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி கே.கே.நகர் பகுதியில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments