திருச்சி தென்னூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற் றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னுார் ஹைரோடு,
அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி ரோடு, ரகுமானியாபுரம், சேஷ புரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாண சுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் ரோடு, மேலபுலிவார்டுரோடு, ஜவால்பக்கிரி தெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம் புக்காரத்தெரு, சந்துக்க்டை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு,
கிலேதார் தெரு சப்ஜெயில் ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத் சாலை, பெரிய செட்டி தெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபீஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல்மந்தை, கூனிபஜார் பகுதிகளில் நாளை (19.09.2024) காலை 09:45 மணி முதல் மாலை 4:00 வரை மின் தடை செய்யப்படும்.
வரகனேரி துணைமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மகாலெட்சுமிநகர் , தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லுார், ஏ.பி.நகர், விஸ்வாஸ்நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ். நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தருமநாதபுரம், கல்லுக்காரத் தெரு,
கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதுார், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத் தெரு, ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வா ரித்துறை இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்தியா தெரு, பெரியபாளையம், பிள் ளைமாநகர், பென் ஷினர் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம் பகுதிகளில் நாளை (19.09.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என தென்னுார் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
வாளாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக் கவுள்ளதால், இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழப்பெருங்காவூர், சிறு மருதுார், மேலவாளாடி. எசனக்கோரை, கீழ்மாரி மங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனுார், பல்லபுரம், புதுார் உத்தமனுார், வேளாண்கல்லுாரி,
ஆங்கரை, சரவணாநகர், தேவி நகர், கைலாஷ்நகர் பகுதிகளில் நாளை (19.09.2024) காலை09:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என லால்குடி செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments