திருச்சி வினோத் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற (05.10.2024) காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை திருச்சி முத்தரசநல்லூர் ஸ்ரீ குருவாயூரப்பா திருக்கோயிலில் நடைபெற உள்ளது. Dr.M.A.வினோத் MBBS., M.S., FAEH (Glaucoma), Cataract & Glaucoma Surgeon, அரவிந்த் கண் மருத்துவமனை முன்னாள் கண் மருத்துவர் சிகிச்சை அளிக்க உள்ளார்.
இம்முகாமில் உயர்தர லேசர் கண்புரை அறுவை சிகிச்சை, ஊசி இல்லை, தையல் இல்லை, பேண்டேஜ் இல்லை, கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். குழந்தைகளுக்கான கண் பரிசோதனை, கண்ணாடியகம், மருந்தகம் ஆய்வகம் உள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட கண் மருத்துவமனை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக் கொள்ளப்படும. இது மட்டுமின்றி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சலுகை முறையில் ஆப்ரேஷன் செய்யப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments